அது நான் இல்லை: கடும் கோபத்தில் நிவேதா பெத்துராஜ்


'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் தற்போது ஜெயம் ரவி ஜோடியாக டிக்:டிக்:டிக் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள பார்ட்டி திரைப்படமும் ரிலீசுக்கு தயாராவுள்ளது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜின் பிகினி புகைப்படங்கள் என்ற பெயரில் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

பிறகு தான் தெரிந்தது அது நிவேதா பெத்துராஜ் இல்லை, அவர் ஒரு மாடல். அவர் பெயர் வர்ஷினி பாகல் என்பது. இப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞரே இது வர்ஷினி பாகல் என்ற மாடல் என்பதை தெரிவித்துவிட்டார். இருப்பினும் நிவேதா பெத்துராஜ் பெயரால் இந்த புகைப்படங்கள் வெளியானதால் நிவேதா பெத்துராஜ் கடும் மன உளைச்சலில் உள்ளார். அதில் இருப்பது தாம் இல்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்த மாடல் வர்ஷினி பாகலின் புகைப்படங்கள் இதோ: