உச்சகட்ட கவர்ச்சியில் பரினீதி சோப்ரா ! புகைப்படம் உள்ளேநடிகைகள் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதிலும் ஹிந்தி நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. அதிலும் தற்போது வெளியில் காலம் என்பதால் பலரும் கவர்ச்சி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகை பரினீதி சோப்ரா பிகினியில் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இவர் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கடற்கரையில் இருக்கும் அவரின் இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.