விஷ்ணு விஷால் போலீசாக நடிக்கும் 'ராட்சசன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு


விஷ்ணு விஷால் தற்போது 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ராட்சஸன்', 'ஜெகஜால கில்லாடி' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராம் குமார் இயக்கும் ராட்சசன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடிக்கிறார். ராதா ரவி முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்.

அக்சஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.