அனைவரும் எதிர்பார்த்த டிக்:டிக்:டிக் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படம் டிக்:டிக்:டிக். இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், ஆர்.ஜே.ரமேஷ் போன்றோர் நடிக்கின்றனர். சக்தி சௌந்தர்ராஜன் ஜெயம் ரவி இணையும் இரண்டாவது படம் இது. இவர்கள் இதற்கு முன்பு மிருதன் படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பிறகு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 22ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் என்பதால் இந்த படத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படம் டிக்:டிக்:டிக். இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், ஆர்.ஜே.ரமேஷ் போன்றோர் நடிக்கின்றனர்.

சக்தி சௌந்தர்ராஜன் ஜெயம் ரவி இணையும் இரண்டாவது படம் இது. இவர்கள் இதற்கு முன்பு மிருதன் படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.  ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பிறகு தள்ளிவைக்கப்பட்டது. 

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 22ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் என்பதால் இந்த படத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.