நடிகை கஸ்தூரி வெளியிட்ட 'X-வீடியோஸ்' படத்தின் ட்ரைலர்


'X-வீடியோஸ்' என்ற தமிழ் படத்தின் ட்ரெய்லரை நடிகை கஸ்தூரி இன்று வெளியிட்டார். சஜோ சுந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஆபாசப்படங்களினால் வரும் ஆபத்தை மைமமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்ட நடிகை கஸ்தூரி கூறியதாவது:

'My friend Sajo Sundar has made a socially responsible thriller - "X Videos" . நண்பர் சஜோ சுந்தர் சமூக பொறுப்புடன் எடுத்துள்ள படம் "X வீடியோஸ்". இணையத்தில் வலம்வரும் தவறுகளை அலசும் படம்.

Here is the trailer!!  Good luck to the team!!' என்று குறிப்பிட்டுள்ளார்.